ப்ரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்

நடிகர் தனுஷின் கொடி திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
சினிமாவை கலக்கி வரும் அனுபமா, சமூகவலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர்
அனுபமாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது