ஜான்வி கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார்

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது
2018ம் வருடம் வெளியான தடாக் என்கிற படத்தில் மூலம் இவர் அறிமுகமானார்
எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை