பிரேமம் படத்தின் மூலம் பல ரசிகர்களின் கிரஷ்ஷாக மாறியவர் நடிகை மடோனா செபாஸ்டியன்

விஜய் சேதுபதியின் காதலும் கடந்தும் படம் ரசிகர்கள் இடையில் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது
லியோ படத்தில் விஜயின் தங்கையாக நடித்ததோடு ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார்
தற்போது காட்டன் சேலையில் கவர்ச்சி காட்டி மடோனா செபஸ்டியன் வெளியிட்ட போட்டோ லைக்குகளும் குவித்து வருகிறது