கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் !!

கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் !!
X

 வோல்க்ஸ்வேகன் நிறுவனம்

வோல்க்ஸ்வேகன் இந்தியா (Volkswagen India) நிறுவனமானது இந்தியாவில் VolksFest 2024 கஸ்டமர் ஈவன்ட்டை அறிவித்துள்ளது.

இந்த ஈவன்ட்டில் நிறுவனம் அதன் புதிய கார்களுக்கு சில கணிசமான தள்ளுபடி மற்றும் பயன்களையும் வழங்குகிறது.

Volkswagen India நிறுவனமானது அதன் Virtus, Taigun மற்றும் பிரீமியம் Tiguan போன்ற மாடல்களில் ரூ.2.30 லட்சம் வரை பெனிஃபிட்ஸ்களை வழங்குகிறது.

மேலும் இந்த ஈவன்ட்டின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு சர்விஸ் பேக்கேஜஸ் மற்றும் ஆட்-ஆன் வாரண்டி போன்ற ஆட்-ஆன் சர்விஸ்களில் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் பெனிஃபிட்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

VolksFest 2024 ஈவன்ட் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 31, 2024 வரை இருக்கும் என தெரிவித்துள்ளது.

Tags

Next Story