12வது தேர்ச்சி போதும் ரூ.19,900 சம்பளத்தில் தேசிய நாடகப் பள்ளியில் எழுத்தர் வேலை! NSD Recruitment 2025

12வது தேர்ச்சி போதும் ரூ.19,900 சம்பளத்தில் தேசிய நாடகப் பள்ளியில் எழுத்தர் வேலை! NSD Recruitment 2025
X

வேலைவாய்ப்பு 

NSD Recruitment 2025: மத்திய அரசின் தேசிய நாடகப் பள்ளியில் காலியாகவுள்ள 11 Lower Division Clerk(கீழ் பிரிவு எழுத்தர்), Assistant Registrar(உதவிப் பதிவாளர்), Accounts Officer(கணக்கு அதிகாரி), Assistant Light and Sound Technician(உதவி ஒளி மற்றும் ஒலி தொழில்நுட்ப வல்லுநர்), Assistant Wardrobe Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.



Description Details



வேலை பிரிவு - Central Govt Jobs 2025

மத்திய அரசு வேலை - 2025

துறைகள் - தேசிய நாடகப் பள்ளி

காலியிடங்கள் - 11

பணிகள் - Lower Division Clerk, AssistantRegistrar,Accounts Officer, Assistant Light and Sound Technician,Assistant Wardrobe Supervisor

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் மூலம்

கடைசி தேதி - 28.04.2025

பணியிடம் - இந்தியா முழுவதும்

அதிகாரப்பூர்வ இணையதளம் - https://recruitment.nsd.gov.in/2025/

Next Story