நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - 80 காலி பணியிடங்கள்

நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - 80 காலி பணியிடங்கள்
X

 உச்ச நீதிமன்றம்

நிறுவனம் : இந்திய உச்ச நீதிமன்றம்

வகை : மத்திய அரசு வேலை

பணியின் பெயர் : Junior Court Attendant (Cooking Knowing)

காலியிடங்கள் : 80

கல்வித் தகுதி : (a) 10th standard Pass (b) Minimum 01 year full time diploma in cooking/culinary arts from a recognized Institute.

ஊதியம் : Rs.46,210/-

வயது வரம்பு : 18 to 27 years. வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம் : ST/SC/Ex-s/PWD – Rs.200/-, Others – Rs.400/-

தேர்வு செய்யும் முறை : Written Test, Practical Trade Skill Test in cooking and Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 23.08.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.09.2024

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1115284990344023118195.pdf

Tags

Next Story