ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு ! சம்பளம்: Rs.35,000 | தேர்வு கிடையாது உடனே விண்ணபியுங்கள் ! | கிங் நியூஸ் 24x7

வேலைவாய்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஊராட்சி மற்றும் ஊராட்சி துறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வகை - தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் - 04
பணியிடம் - திருவள்ளூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி - 12.02.2025
கடைசி தேதி - 25.02.௨௦௨௫
சம்பளம் - மாதம் Rs.35,000/-
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://tiruvallur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.