கெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 261 காலிப்பணியிடங்கள் !!

கெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 261 காலிப்பணியிடங்கள் !!
X

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

காலியிட விவரம்: மூத்த பொறியாளர்/ அதிகாரி

பணியிடங்கள் : 261

சம்பளம்: ரூ. 60,000 –1,80,000

வயது வரம்பு : 18-45 ஆண்டுகள், ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு விதிகள் பொருந்தும்.

விண்ணப்பக் கட்டணம்: EWS மற்றும் OBC பிரிவுகளின் கீழ் இருப்பவர்கள் ரூ. 200 - SC,ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

கடைசி தேதி: டிசம்பர் 11ம் தேதி மாலை 6:00 மணிக்குள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : gailonline.com

Tags

Next Story