12ஆம் வகுப்பு படித்திருந்தால் எழுத்தர் வேலைவாய்ப்பு ! சம்பளம்: Rs.19,900 | Employment | king news 24x7

12ஆம் வகுப்பு படித்திருந்தால் எழுத்தர் வேலைவாய்ப்பு ! சம்பளம்: Rs.19,900 | Employment | king news 24x7
X

சங்கீத நாடக அகாடமி

சங்கீத நாடக அகாடமி காலியாக உள்ள Deputy Secretary (Documentation), Stenographer, Recording Engineer, Assistant, Junior Clerk மற்றும் MTS பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் - சங்கீத நாடக அகாடமி

வகை - மத்திய அரசு வேலை

காலியிடங்கள் - 16

பணியிடம் - டெல்லி

ஆரம்ப நாள் - 05.02.2025

கடைசி நாள் - 05.03.2025


1. பணியின் பெயர் : Deputy Secretary (Documentation)

சம்பளம் - மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை

கல்வி தகுதி : (a) Degree from a recognized University preferable in Humanities/ Social Sciences.

(b) Ten years practical experience in documentation, production and dissemination of audio-visual material pertaining to performing arts.

(c) Awareness and understanding of performing arts.

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


2 . பணியின் பெயர்: Stenographer

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை : 02

கல்வி தகுதி : (a) Degree from a recognized University. (b) Should have minimum speed of 100 wpm in English/ Hindi shorthand and 45 wpm in English/ Hindi typing.(c) Three years experience as Stenographer in an organization of repute/ autonomous body or Govt Undertaking.

வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

Written Test

Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


Offical website ; https://sangeetnatak.panjikaran.in/eligibility.php


Next Story