இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு - 83 காலிப்பணியிடங்கள் !!

X
மத்திய புலனாய்வு பிரிவில் வேலைவாய்ப்பு
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் எச்.ஆர்., 66, தீயணைப்பு சர்வீஸ் 13, அலுவலக மொழி 4 என மொத்தம் 83 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.ஏ., ஆங்கிலம் (அ) ஹிந்தி.
வயது: 18 - 27 (18.3.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 18.3.2025
விவரங்களுக்கு: aai.aero
Next Story