இந்திய ரயில்வே பிரத்யேக சரக்குப்பாதை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 642 காலிப்பணியிடங்கள் !!

X
job
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பிரத்யேக சரக்குப்பாதை நிறுவனத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.டி.எஸ்., 464, ஜூனியர் மேனேஜர் 3, எக்சிகியூட்டிவ் பிரிவில் சிவில் 36, எலக்ட்ரிக்கல் 64, சிக்னல், டெலிகம்யூனிகேசன் 75 என மொத்தம் 642 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / சி.ஏ.,
வயது: எம்.டி.எஸ்., 18 - 33, மற்ற பிரிவுக்கு 18 - 30 (1.7.2025ன் படி)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: எம்.டி.எஸ்., ரூ. 500, மற்ற பிரிவுக்கு ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 16.2.2025
விவரங்களுக்கு: dfccil.com
Next Story