ரயில்வே தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 11 காலி இடங்கள் மிஸ் பண்ணாதிங்க !!

ரயில்வே தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 11 காலி இடங்கள் மிஸ் பண்ணாதிங்க !!
X

Railway 

ரயில் இந்தியா தொழில்நுட்ப, பொருளாதார சேவை (ஆர்.ஐ.டி.இ.எஸ்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் 4, மேனேஜர் சிவில் 4, சீனியர் மேனேஜர் 2, ஜாயின்ட் மேனேஜர் 1 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 32, 18 - 35, 18- 38 (2.2.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள்: 2.2.2025

விவரங்களுக்கு: rites.com

Tags

Next Story