உலகளவில் 100 வசூல் செய்து Dragon படம் சாதனை ! | கிங் நியூஸ் 24x7

X
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமாகி, பின் ஹீரோவாக தன்னை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்து சாதனை படைத்துள்ளது
Next Story