எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு - ரவி மோகன் | கிங் நியூஸ் 24x7

X
ரவி மோகன்
எனது முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன் எனது குழந்தைகளை அல்ல எனது குழந்தைகள்தான் எனது பெருமை, மகிழ்ச்சி அவர்களுக்காக அனைத்தும் செய்வேன்
சில நாள்களாக எனக்கிருக்கும் வருத்தம், 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையைவிட பெரிதல்ல கடந்த 5 ஆண்டுகளாக எனது வருமானத்தை பெற்றோருக்கு கூட அனுப்ப மறுக்கப்பட்டேன்
இத்தனை நாட்களாக அமைதியாக, பொறுமையாக இருந்தேன் எனது அமைதிக்கும் எல்லை உண்டு - நடிகர் ரவி மோகன
Tags
Next Story