தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ள தங்கலான் திரைப்படம் !!!

தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ள தங்கலான்   திரைப்படம் !!!
X

தங்கலான் திரைப்படம் 

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான்.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது என தங்கலான் படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் தெரிவித்துள்ளது.

இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story