பவதாரிணியின் கடைசி ஆசை இதுதான் | பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வில் இளையராஜா உருக்கம் | கிங் நியூஸ் 24x7

X
இளையராஜா / பவதாரணி
சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழுவை உருவாக்க வேண்டும் என்பது பவதாரிணியின் கடைசி ஆசை, 15 வயதிற்கு மேற்படாதவர்களும் மட்டுமே இந்த ஆர்கெஸ்ட்ரா. உலகில் எந்த மூலையில் இருந்து சிறுமிகள் வந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம். இந்தக் குழுவில் சேர விரும்புவர்கள் எங்களைத் தொடர்புத் கொள்ளலாம். அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இது பவதாரிணியின் நினைவாக உலகம் முழுவதும் பரவும்.
- பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வில் இளையராஜா உருக்கம்
Next Story