இந்த ரியாலிட்டி ஷோ முடிவுக்கு வருதா ?

X
Great Actress
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் அது விஜய் டிவி தான்.
இந்த இரண்டையும் கலந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி டாப்பில் வர முயற்சி செய்து வருகிறது. ரசிகர்கள் விரும்பும் வண்ணம் நிறைய சீரியல்கள், சூப்பர் சூப்பரான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ குறித்த செய்தி ஒன்று வந்துள்ளது.
சரிகமப பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என ஜீ தமிழில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி இதில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹா நடிகை என்ற ரியாலிட்டி ஷோ வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடக்க உள்ளதாம். இதில் யார் வெற்றியாளர் என்பதை நிதானமான பார்போம்.
Next Story