கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான தின்பண்டங்கள்

கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான தின்பண்டங்கள்
X

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல். கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் சோதனையில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வின்போது, கடைகளில் காலாவதியான பொருட்கள், தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. ஆட்சியர் உத்தரவின் பெயரில் தரமற்ற உணவு பொருட்களையும் காலாவதியான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story