ஜவ்வரிசி வைத்து வடை ரேசிபி !!

ஜவ்வரிசி வைத்து வடை ரேசிபி !!
X

வடை ரேசிபி

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி

உருளைககிழங்கு

கொத்தமல்லி

பச்சை மிளகாய்

மிளகுவேர்க்கடலை

எண்ணெய்

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் ஜவ்வரிசியை போட்டு நன்கு கழுவ வேண்டும். இப்போது ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து .வேகவைத்த உருளைககிழங்கை துருவிக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்குடன் ஊற வைத்த ஜவ்வரிசி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகு மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்து நல்லா கலந்து விட்டுக்கோங்க.உங்க உள்ளங்கையில் கொஞ்சமாக எண்ணெய் தடவிக் கொண்டு கலந்து வைத்த கலவையை வடை வடிவத்தில் தட்டிக்கோண்டு தட்டிய வடைகளை ஐந்து நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.வடைகள் பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து எடுத்து கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறுங்கள்.

Tags

Next Story