இதயத்தை பலமாக்கும் அர்ஜுனா டீ..!

இதயத்தை பலமாக்கும் அர்ஜுனா டீ..!
X

அர்ஜுனா டீ

இதய நலனை காப்பதற்கு பிரத்யேகமாக இருக்கும் அர்ஜுனா டீயை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

காலை மாலை வேளையில் காஃபி, டீ குடிப்பதற்கு பதிலாக அர்ஜுனா டீ குடிக்கலாம்.

இதை செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அர்ஜுன பட்டை, பால், தண்ணீர் தேவைப்படும்.

1 ஸ்பூன் அர்ஜுன பட்டை பொடி, அரை கிளாஸ் தண்ணீர், அரை கிளாஸ் பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரை கிளாஸ் வரும் அளவிற்கு கொதிக்க விடவும். பின்னர் இதை வடிக்கட்டி குடிக்கலாம்.

இந்த டீயில் நிக்கோட்டீன்/கஃபீன் கிடையாது. இது இதயத்தில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்.

இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது. கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்


Tags

Next Story