கை கழுவும்போது நீங்கள் செய்யும் 6 தவறுகள் இதுதான்... இனி செய்யாதீங்க... | Health | king news 24x7

X
கை கழுவுவதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கைகழுவுவதில் சரியான முறையை பின்பற்றாமல் இருப்பதால் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இதனைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.
நீங்கள் தினமும் கை கழுவும்போது எப்படி கை கழுவுகிறீர்கள் என்பது பற்றி யோசித்ததுண்டா? நாம் சரியான முறையில்தான் கைகளைக் கழுவுகிறோம் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் இது தவறு! நம்மில் பெரும்பாலானோர் சரியான முறையில் கைகளைக் கழுவுவதில்லை. இதனால் நம்மை கிருமிகளும் நோய்களும் தாக்குகின்றன.
Next Story