ஜிஎஸ்டியில் விலை அதிகரிக்கும் பொருட்கள்!!

ஜிஎஸ்டியில் விலை அதிகரிக்கும் பொருட்கள்!!
X

Nirmala sitharaman

ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட புதிய மாற்றங்களால் சில பொருட்களின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட புதிய மாற்றங்களால் கீழ்க்கண்ட பொருட்களின் விலை அதிகரிக்கும்.

  • பாக்கு, குட்கா, புகையிலை பொருட்கள்.
  • காற்றூட்டப்பட்ட பானங்கள், கார்பனேற்றட் பானங்கள்.
  • நடுத்தர, பெரிய கார்கள், SUVகள், 350cc க்கு மேல் மோட்டார் சைக்கிள்கள்.
  • படகுகள் (Yachts), ஹெலிகாப்டர்கள், தனியார் ஜெட்கள், தனிப்பட்ட கப்பல்கள்.
  • மின்சார வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி தொடரும்.

புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 22, 2025 (நவராத்திரி முதல் நாள்) முதல் அமலுக்கு வரும்.

புகையிலை பொருட்கள் முதலில் 28% கூடுதல் வரி என்ற விகிதத்திலேயே இருக்கும். பின்னர் அவை 40% அடுக்குக்கு மாற்றப்படும்.

Next Story