தச்சநல்லூரில் இலவச சித்த மருத்துவ முகாம்-பொறுப்பு மேயர் பங்கேற்பு

தச்சநல்லூரில் இலவச சித்த மருத்துவ முகாம்-பொறுப்பு மேயர் பங்கேற்பு
X
திருநெல்வேலி மாநகராட்சி பொறுப்பு மேயர் ராஜு
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் நல்மேய்ப்பர் நகரில் நேற்று சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பு மேயர் ராஜு கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
Next Story