சங்ககிரி வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் ஆவணி அமாவாசை சிறப்பு பூஜை

சங்ககிரி:வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் ஆவணி அமாவாசை சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அமாவாசையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு கட்டளைதாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story