தனுஷின் ராயன் பட தோற்றம் போல விநாயகர் சிலை செய்து அசத்தியுள்ள இளைஞர்
Madathukulam King 24x7 |5 Sept 2024 2:20 AM GMT
திருப்பூர் மாவட்டம் பூளவாடி
பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் தீவிர ரஜினி ரசிகரான இவர் ரஜினி மீது கொண்ட அன்பால் புதிதாக வெளியாகும் அவர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்று களிமண்ணில் சிலை செய்வது இவர் வழக்கம். லால் சலாம், ஜெய்லர் , கூலி போன்ற படங்களுக்கும் இதே போல களிமண்ணால் ஆன ஃபர்ஸ்ட் லுக் சிலைகளை செய்து அசத்தினார். தற்பொழுது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனுஷ் நடித்து வெளியான ராயன் பட தோற்றத்தில் ராயன் விநாயகர் சிலையினை களிமண்ணால் உருவாக்கி வண்ணம் தீட்டி அசத்தியுள்ளார்.
Next Story