திருமூலத்தில் மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு

திருமூலத்தில் மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு
X
சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 920 ஏலம் போனது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :700/920 முல்லை :765/850 காக்கடா :625/725 செண்டு :07/39 கோழி கொண்டை:10/92 ஜாதி முல்லை:650/750 கனகாம்பரம்:1430 அரளி :120 துளசி :50 செவ்வந்தி :220
Next Story