கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம்
X
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 5,906 ஏலம் போனது
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் தேங்காய் விற்பனை காய்கள்: 340 எடை: 158 கிலோ மதிப்பு: 4,756/- விலை கிலோ விலை: 30.00 குறைந்தவிலை: -- சராசரி விலை: -- தேங்காய் பருப்பு (அன்சல்பர்) அளவு: 1 மூட்டை எடை: 11.50 கிலோ மதிப்பு: 1,150/- விலை கிலோ விலை: 100.00 மொத்தம் தொகை ரூ.5,906/- ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
Next Story