புதுக்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்
X
புதுக்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை செப்.8ம் தேதி புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து தலைமையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் ராமசாமி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story