பி ஏ பி அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,

பி ஏ பி அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,
X
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,
சோலையார் அணை நீர்மட்டம்:160.02/160 அடி நீர்வரத்து:622.36க.அடி வெளியேற்றம்:913.10க. அடி மழை அளவு:7mm., பரம்பிக்குளம்: நீர்மட்டம்:71.58/72 அடி நீர்வரத்து:1834க.அடி. வெளியேற்றம்:2207க.அடி ஆழியார் அணை:  நீர்மட்டம்:119.10/120அடி. நீர்வரத்து:396க.அடி. வெளியேற்றம்:274க.அடி. மழையளவு:1mm., திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:50.26/60அடி  நீர்வரத்து:965கனஅடி வெளியேற்றம்:978கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.50/90அடி. நீர்வரத்து:524கனஅடி வெளியேற்றம்:419கன அடி. வால்பாறை-8mm அப்பர் நீராறு-2mm லோயர் நீராறு-2mm
Next Story