நகர திமுக இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
X
Palladam King 24x7 |16 Sept 2024 4:18 AM GMT
மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் துவக்கி வைத்தார்
பல்லடம் நகர திமுக அலுவலகத்தில் இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும் மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான ராஜசேகரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் இளைஞரணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story