ஆட்சியர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

ஆட்சியர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா
X
விழா
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிக்காக அடிக்கல் நாட்டு விழா கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர் .
Next Story