பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா

பாஜக குளித்தலை நகரம் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்
கரூர் மாவட்டம், குளித்தலை நகர பாஜக சார்பில் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் இன்று நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை நகர பாஜக தலைவர் கே.எஸ்.கணேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டனர்.
Next Story