லெஜெண்ட் ரசிகர் மன்றம் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து

லெஜெண்ட் ரசிகர் மன்றம் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து
X
லெஜெண்ட் ரசிகர் மன்ற தலைவர் முத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
தமிழக மின்சாரத்துறை அமைச்சராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜிக்கு திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட லெஜெண்ட் ரசிகர் மன்றம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் முத்து துரை நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்
Next Story