சாம்சங் ஊழியர்கள் தனியார் பேருந்தில் செல்லும் பொழுது காவலர்கள் அடையாள அட்டையை சோதனை
சாம்சங் ஊழியர்கள் தனியார் பேருந்தில் செல்லும் பொழுது காவலர்கள் அடையாள அட்டையை சோதனை
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஏங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த 9ம் தேதி முதல் நிரந்தர ஊழியினரான 1500 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை ஒடுக்கும் வகையில் தமிழக காவல்துறையினர் போராட்டத்துக்கு வரும் சாம்சங் ஊழியர்களை வலுக்கட்டாயமாக அவர்களின் அடையாள அட்டை சோதனை செய்து வருகிறார்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்கா சத்திரம் சாம்சங் ஊழியர்கள் தனியார் பேருந்தில் செல்லும் பொழுது காவலர்கள் அடையாள அட்டையை சோதனை செய்து பின் அனுப்பிப்படுகின்றனர், போராட்டம் நடைபெறும் பகுதியில் சாலையோரம் இருபுறங்களும் காவலர்களை அமர்த்தி இருசக்கர வாகனத்திலும், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து செல்லும் சாம்சங் ஊழியர்கள் உடை அணிந்து வருபவர்களை அடையாள அட்டையை சோதனை செய்த பின் காவலர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், தனியார் பேருந்தில் செல்லும் சாம்சங் ஊழியர்களை காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக அடையாள அட்டையை காண்பிக்க செய்து ஊழியர்களுக்கும் பொதுமக்களும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.