பாமக சார்பில் அன்னதானம் வழங்கல்
X
Thirukoilure King 24x7 |10 Oct 2024 9:52 AM IST
வழங்கல்
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 56வது பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் பா சக்திவேல் தலைமையில் ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் ராம் குமார் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி 500 பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு , மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது .இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருக்கோவிலூர் எஸ் கே ராஜ்குமார் கலந்து கொண்டனர்.
Next Story