மணமேல்குடி பள்ளிக்கு நனைந்து கொண்டே சென்ற மாணவர்கள்

வானிலை
மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்காததால், மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே செல்கின்றனர்.
Next Story