புதுகையில் பேருந்து மோதி ஒருவர் காயம்!

புதுகையில் பேருந்து மோதி ஒருவர் காயம்!
X
விபத்து செய்திகள்
மணமேல்குடி சிங்காவனம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் நேற்று புதுக்கோட்டைக்கு சொந்த வேலை காரணமாக வரும்போது சத்தியமூர்த்தி சாலையில் தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனியார் பேருந்து டிரைவர் மீது அவர் அளித்த புகாரின் பேரில் நகர காவல்துறை எஸ் ஐ ஜெயஸ்ரீ விசாரணை செய்து வருகிறார்.
Next Story