குத்திர பாஞ்சான் அருவியில் தண்ணீர் ஓட்டம்
X
Tirunelveli King 24x7 |21 Nov 2024 11:59 AM IST
தண்ணீர் ஓட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக அணைகள், ஆறுகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் பணகுடி அருகே உள்ள பிரபலமான குத்திர பாஞ்சான் அருவியில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் அந்த அருவியை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Next Story