கிழக்கு மாவட்ட தவெக சார்பில் கொடியேற்று விழா
Tiruchengode King 24x7 |9 Dec 2024 5:51 PM IST
கிழக்கு மாவட்ட தவெக சார்பில் கொடியேற்று விழா
ஜெ ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர் த வெ க சார்பில் கொடியேற்று விழா மாவட்டத் தலைவர் பங்கேற்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியத்தில் த வெ க கொடியேற்று விழா நடைபெற்றது எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாம்பாளையம், குட்டிகாபாளையம் கோவில் பாளையம், ஆகிய பகுதிகளிலும் திருச்சங்கோடு ஒன்றிக்கு உட்பட்ட வட்டூர் பள்ளிபாளையம்,கணக்கம்பட்டி ஆகிய இடங்களிலும் கொடியேற்று விழா நடைபெற்றது நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினார்கள்,நிகழ்ச்சிகளில் எலச்சிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் விக்னேஷ்,தொகுதி வழக்கறிஞர் அணி சதீஷ்குமார்,திருச்செங்கோடு நகர இளைஞரணி தலைவரை இப்ராஹிம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் முனீரா, வள்ளி, மெஹருன்னிஷா மாவட்ட வர்த்தக அணி தலைவர் கௌதம், மாவட்ட மாணவர் அணி தலைவர் ஹரிஹரன், வழக்கறிஞர்கள் வினோத், செல்வகுமரன் மாவட்ட இணையதள அணி ஜெயக்குமார், ஜீவா, கௌரி சங்கர், மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவர் கந்தசாமி திருச்செங்கோடு நகர துணை செயலாளர் சரவணன்,ஒன்றிய இளைஞரணி தலைவர் சக்திவேல் தெற்கு ஒன்றிய தலைவர் உதயகுமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Next Story