பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
தேனியில் அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றி தவறாக பேசியதாக கூறி அமித்ஷாவை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகேசன் , நகர தலைவர் கோபி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story