குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு விழிப்புணர்வு
X
Dindigul King 24x7 |20 Dec 2024 9:26 AM IST
திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி, கோனூர், கன்னிவாடி ஆகிய பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு
திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காவலர்கள் பித்தளைபட்டி, கோனூர், கன்னிவாடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளின் திருமண வயது பற்றியும், போக்சோ சட்டத்தை பற்றியும், பாலியல் தொந்தரவு மற்றும் இணையவழி குற்றங்கள் பற்றியும் அதற்கு உதவிடும் இலவச தொலைபேசி எண்கள் 1098,181,1930 பற்றியும் விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story