திண்டுக்கல் நகர் முழுவதும் சனிக்கிழமை மின்தடை

திண்டுக்கல் நகர் முழுவதும் சனிக்கிழமை மின்தடை
X
திண்டுக்கல் நகர் முழுவதும் சனிக்கிழமை மின்தடை
திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் 21-ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்வாரிய மேற்கு உதவி செயற்பொறியாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Next Story