டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
X
Dindigul King 24x7 |21 Dec 2024 12:50 AM IST
திண்டுக்கல் அருகே டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் அறிவுத்திருக்கோவில் அருகே ராமசாமி காலனியில் கார்டிரைவர் சிவக்குமார் (36) என்பவர் தூக்கு போட்டு தற்கொலை, மேற்படி சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story