கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
X
மார்கழி மாதத்தை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் நிலையில் சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தினமும் பக்தர்கள் இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து திருப்பாவை பெருமாள் உள்ளிட்ட பாசுரங்களை பாடி வந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளே கோவிந்தா என சாமி தரிசனம் செய்தனர்.,
Next Story