வாழ்த்து அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 14) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளரும் ஜங்ஷன் கிளை தலைவருமான தாழை உசேன் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் பொங்குவது போல் அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story