வாழ்த்து அறிக்கை வெளியிட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர்

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர்
X
சமத்துவ மக்கள் கழகம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 14) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சமத்துவ மக்கள் கழகம் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பிரகாஷ் குமார் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அனைவரது வாழ்விலும் கரும்பை போல் மகிழ்ச்சி தித்திக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story