வாழ்த்து அறிக்கை வெளியிட்ட பாப்புலர் முத்தையா

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட பாப்புலர் முத்தையா
X
பாப்புலர் முத்தையா
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை மூலம் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story