பொங்கலை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

பொங்கலை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
X
அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவில்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபலமான அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் கரும்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story