ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் நிருபர் காயம்

ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் நிருபர் காயம்
X
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பற்றிய செய்தி சேகரிக்க சென்ற நிருபருக்கு மாடு முட்டியதில் லேசான காயம் ஏற்பட்டது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று மாலை மாடுகள் சேகரிக்கும் மையம் அருகே கோவையைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் சேவியர் செல்வகுமார் மாடு முட்டியதில் வயிற்றில் லேசான காயங்களுடன் அவனியாபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது முதல் உதவி அளிக்கப்பட்டது
Next Story