அரசுப் பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம்

மனிதநேய ஜனநாயக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் மக்கள் திரளானூர் பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்ன வட்டம் லப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் யுனானி பிரிவு சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது முகாமிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சாகுல் அமீத் தலைமை தாங்கினார். வேப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சேசு முன்னிலை வகித்தார். ‌ யுனானி மருத்துவ பிரிவு மறுநாளுநர் சாதத்துல்லா அனைவரையும் வரவேற்றார் பெரம்பலூர் மாவட்ட ரத்த வங்கி மருத்துவக் சத்யா தலைமையிலான மருத்துவ குழுவின பொது மக்களிடம் இருந்து 40 யூனிட் ரத்தம் பெற்றனர். லப்பைக் குடிக்காடு பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள சமூக ஆர்வலர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மாவட்ட அமைத்தலைவர் முகமது இம்ரான் பொருளாளர் மாயவேல் மாவட்டத் துணை செயலாளர் ஜகாங்கீர் பாஷா மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில் மாணவர் இந்திய மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் ஆகியோர் ஆர்வமுடன் ரத்ததான அளித்தனர்.
Next Story